Saturday, 15 March 2014

Appeal to All Divisional/Branch Secretaries.

            All Divisional and Branch Secretaries are requested to remit the Circle & All India Quota due for the year 2013 - 2014 before the end of March 2014.
The Name and Address of our All India Finance Secretary  
                        Mr. Shri Bhagavan,
                        Financial Secretary, National Union of Postal Employees Group C
                        New Delhi 110 006

The Name and Address of our newly elected Circle Treasurer is mentioned below.
The Name and Address of our Circle Treasurer
                        Shri.I.Arumugam, 
                        Circle Treasurer, National Union of Postal Employees Group C
                        Tamilnadu Circle.
                   @ OA, Foreign Post, Chennai 600 001.   Cell No. 94440 39609



அகில இந்திய சங்கத்திற்கான பகுதி பணம்

அன்பு தோழர்களே 
                  வணக்கம் நமது அகில இந்திய சங்கத்திற்கான  2013-2014 ஆண்டிற்கான பகுதி பணத்தை  இதுவரையில் அனுப்பாதவர்கள் உடனடியாக அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறோம்.     
அடுத்த ஆண்டு வரவிருக்கிற நமது அகில இந்திய மாநாட்டிற்கான பிரதிநிதிகள் (Delegates ) அதாவது 2012 - 2013 & 2013 - 2014 ஆண்டிற்கான பகுதிபணத்தின் அடிப்படையில் முடிவு செய்யபடுவதால் நமது Delegates களை உறுதி செய்ய உடனடியாக பகுதி பணத்தை  அனுப்பி வைக்கவும்.  மேலும் வருகிற மார்ச் 30 மற்றும் 31 ஆகிய நாட்கள் விடுமுறை தினம் ஆகையால் மார்ச் 29 தேதிக்கு முன்பாக கிடைக்குமாறு உறுதிசெய்ய அன்புடன் வேண்டுகிறோம்.

மாநில சங்கத்திற்கான பகுதி பணம் 

அன்பு தோழர்களே
                  வணக்கம் அது போலவே நமது மாநில சங்கத்திற்கான  2013-2014 ஆண்டிற்கான பகுதி பணத்தை  இதுவரையில் அனுப்பாதவர்கள் உடனடியாக நமது மாநில பொருளாளர் திரு.I.ஆறுமுகம் அவர்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறோம்.

N.J.உதய குமாரன் 
தமிழ் மாநிலச்செயலாளர்

No comments:

Post a Comment